oil-price கடுமையாக உயர்ந்த பெட்ரோல் விலை... மும்பையில் ரூ.100, போபாலில் ரூ.102.... கொரோனாவிலும் மக்களை சுரண்டும் மோடி அரசு.... நமது நிருபர் மே 30, 2021 ஹைதராபாத்தில் 97 ரூபாய் 63 காசுகள், பெங்களூருவில் 97 ரூபாய் 07 காசுகள்....